Thursday 3 October 2019

Teacher Day..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Happy Teachers Day!
Happy Teachers Day!

நீங்கள் இந்த உலகில் சிறந்த ஆசிரியர்,
என் வாழ்க்கையில் நான் எங்கு சென்றாலும்,
நான் எப்போதும் அதை நினைவில் கொள்வேன்.
எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி இருந்தது
ஒரு ஆசிரியர் வடிவத்தில், அது நீங்கள் மட்டுமே.

நீங்கள் என் ஆசிரியர் மட்டுமல்ல,
என் நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி,
அனைத்தும் ஒரு நபராக இருக்கிறீர்கள்.
உங்கள் ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்பேன்,
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

நாங்கள் எப்போதும் உங்களுக்கு நன்றி செலுத்துவோம்
அனைத்து கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும்
எங்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக, நீங்கள் இங்கே வைத்துள்ளீர்கள்.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

கற்பித்தல் என்று வரும்போது
உங்களுடன் யாரும் போட்டியிட முடியாது.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Happy Teachers Day!

பள்ளி பருவங்களில்

நாங்கள் செய்த தவறுகளுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அனுபவித்தீர்கள்

சொல்லொண்ணா அன்பு, அரவணைப்பு
எண்ணிலடங்கா அறிவுரைகள், ஆலோசனைகள்
எல்லாம் எங்கள் வாழ்வு வளம் பெற தந்தீர்கள்

எத்தனை நாட்கள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
அத்தனை நாட்களும்
பல மணிநேரம் பேருந்தில் பயணித்தீர்கள்
தொலை தூரம் நடந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தை காட்டிலும்
எங்களுடன் அதிக நேரத்தை செலவளித்தீர்கள்
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கறை செலுத்தினீர்கள்
நாங்கள் செய்த சேட்டைகளை
பொறுத்து கொண்டீர்கள்

பள்ளி பருவங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
இப்போது எண்ணி பார்க்கையில்
உங்கள் தியாகத்தை நினைத்து
கண்கள் கலங்குகின்றன..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

Popular Posts