Thursday 31 March 2011

100+ Tamil Natpu Kavithai SMS

ANBU VARIGAL:

100+ Tamil Natpu Kavithai SMS
100+ Tamil Natpu Kavithai SMS

உண்மையான
அன்பை பற்றி சொல்ல
என்னிடம்
வார்த்தைகள் இல்லை..!
அன்புக்கு மேலான
உன்னை விட
இந்த உலகில்
ஏதுமில்லை..!

That Is FRIENDSHIP..!

காதல் என்பது,
கை சேர்த்து போகும் வரை...
நட்பு என்பது,
உயிர் பிரிந்து போகும் வரை..!

கிடக்கிறேன்..!

உன்னை பிரிந்திருக்கும்
இந்த இரவை பார்க்க கூடாது
என்று தான் காலை வரை
கண் மூடியே கிடக்கிறேன்..!

"NANBAEN DA..."

FRIEND என்ற வார்த்தை
பிடிக்கவில்லை எனக்கு...!!
காரணம் அதில்
"END" இருப்பதனால்...!!
வார்த்தையில் கூட
நமக்குள் "END"
இருக்க கூடாது..!!
So We are
"NANBAEN DA..."


Tuesday 29 March 2011

LKG ROWDIES, INDIA-PAKISTAN

LKG rowdies...

Boy 1- தல உங்க ஆளு கிட்ட
எவனோ ரப்பர் வாங்குறான்..
Boy 2- எந்த கிளாஸ்டா  அவன்?
Boy 1- UKG "B" section தல..
Boy 2- டேய் "B" section ல 'காம்ப்ளன் சேகர்',
'சேரலக் ரவி', 'பென்சில் பாண்டி', 'ஹக்கிஸ் ஹரி'
கிட்ட சொல்லி அவனோட சிலேட்டு, பீடிங் பாட்டில் ல
தூக்க சொல்றா அவன் நல்லா அழட்டும்..!


INDIA-PAKISTAN
Ponting : மாப்ள, India-Pakistan match
பாத்துட்டு ஊருக்கு போலாம். So Wednesday
பிளைட் ticket book பண்ணுடா

Lee : House full டா.. ஏற்கனவே Pakistan team
Wednesday ஊருக்கு போறதுக்கு ticket book
பண்ணிட்டாங்களாம் மச்சி

INDIAN ROCKZ...........

KALLARAI SERUM VARAI

கட்டுமரம் போல்
        உன் நினைவுகளை சுமப்பேன்,
கரை சேரும் வரை அல்ல,
        கல்லறை சேரும் வரை..!


"சொர்க்கம்" "நரகம் "
"சொர்க்கம்"
"நரகம் "
இதில் எதுவும்
நம்பிக்கை இல்லை
எனக்கு!

உன் அன்பு "சொர்க்கம்"
உன் பிரிவு "நரகம்"
அவ்ளோ தான்..

My Dear Friend..!

LKG Boys, College Boys

Father : நேத்து ராத்திரி படிச்சேன்னு
சொன்னியே, ஆனா உன் ரூம்ல லைட்
எரியலையே?
Son : படிக்கிற ஆர்வத்துல அத
kavanikkalapa

  By கண்ணு முண்ணு தெரியாமல்
படிப்போர் சங்கம்..!


"EVETEASING"..!
பெருமாள் செஞ்சா
    "பெருமை"
சிவன் செஞ்சா
    "திருவிளையாடல்"
கிருஷ்ணா செஞ்சா
    "லீலை"

கொய்யால.... அது என்ன
நம்ம செஞ்சா மட்டும்
"EVETEASING"..!

Friday 25 March 2011

REMIX SMS INDIAN ROCKZ

ஆடுகளம் Remix :

Smith : அண்ணன் எந்த கப்-ப
பாத்தும் இப்புடி ஆப் ஆனது
இல்லடா..

Afraidi : பயமா hey hey
நாங்கல்லாம் சுனாமிலயே
six அடிக்கறவங்க...

Vettory : முன்னெல்லாம் big team
கிட்ட தான் தோப்போம் இப்ப சப்ப
team கிட்டயும் தோக்குறோம்...
 
Ponting : நம்ம பசங்க எல்லோரும்

bat எடுத்துட்டு ground உள்ள போறோம்,

மல மலனு ரன்ன  குவிக்குறோம்,
கப்-ப தூக்குறோம்...

Dhoni : கப் மேல கைய கிய வச்சான்னு
வையி கொண்டே புடுவேன்....

Indian is always rockzzzzzzzz.......

Saturday 5 March 2011

LKG Boy

LKG Boy On Phone :
  Hello, இன்னைக்கு என் குட்டி பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான்.ஏன்னா
அவனுக்கு உடம்பு சரியில்ல....
Teacher : OK... நீங்க யாரு
பேசுறீங்க?
Boy : நானா... நா... நா
எங்க அப்பா பேசுறேன்....

Children are cho sweet....


Mr.BEAN

Mr.BEAN : 10th standard book
ஒன்னு தாங்க.
SHOP KEEPER : 10th standard
book இல்ல சார்.
Mr.BEAN : இல்லன்னா 5th standard
book 2 தாங்க.....
SHOP KEEPER : டேய்! நீ இன்னும்
போகலையா?

Love Failure Boy's Words

Love Failure Boy's Words :

காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ தெரியல
"பிப்ரவரி" மாதத்திற்கு கூட
ஆயுள் குறைவு..!

வாழ்கிறேன் ..!

உன்னை பார்த்த நாளிலிருந்து
என் மனதும் பறிபோனதை அறியாமலேயே
சுய நினைவில்லாமல் உன் நினைவோடு
மட்டும் வாழ்கிறேன் ..!


செல்போன்...!

ஒவ்வொரு முறை
என் செல்போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்
அது நீயாக இருக்க
வேண்டுமென்று..!

 பொய்மை என்று..!

உனக்காக காத்திருக்கும்   
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
நீ வராத வாழ்க்கை தனிமை என்று..!
உன்னை நினைத்து துடித்திருக்கும் இதயம்   
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று..!
உன்னை காண எதிர் பார்த்திருக்கும் கண்கள் 
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
உன்னை காணாத வாழ்க்கை இருள்மை என்று..!
உன்னோடு பேசி பழகிற்கும் மனது
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
நீ சொன்ன வார்த்தை பொய்மை என்று..!


என் கல்லறை..!

துடிக்கும் இதயம் நின்று போகலாமென்றால்
நின்ற இதயம் கூட ஒருநாள் துடிக்கலாம்,
என் கல்லறை அருகே நீ வந்தால்..!


Palamozium Vilakkamum

பழமொழியும் விளக்கமும் :

1.குறைக்கும் நாய் கடிக்காது
   Meaning :
          பேசுற figure எல்லாம்
    pickup ஆகாது.

2.மின்னுவதெல்லாம் பொன்னல்ல
    Meaning :
          ஜீன்ஸ் போட்டவ எல்லாம்
     high class figure இல்ல..

3.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
    Meaning :
          சூப்பர் பொண்ணு திரும்பி பாத்தா
    அப்பவே உஷார் பண்ணிரு..!!

Mother's Love

MOTHER'S LOVE :

Mother Amma Kavithai
Mother's Love

     மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்....
   குடை கொண்டு போக
வேண்டியதுதானே...
 -என்றான் 'அண்ணன்'...!

   எங்கையாவது ஒதுங்கி
நிக்க வேண்டியதுதானே...
 -என்றால் 'அக்கா'...!

   சளி பிடித்து செலவு
வைக்க போகிறாய்...
 -என்றார் 'அப்பா'...!

   என் தலையை முந்தானையால்
துவட்டி கொண்டே திட்டினாள் "அம்மா"..

திட்டியது என்னையல்ல  மழையை....!

Mother's Day Kavithai..!

அம்மாவின்
தாய்ப்பால் தான்
குழந்தைக்கு முதல் Topup..!
அவளின்
அன்பு முத்தம் தான்
குழந்தைக்கு முதல் Booster..!
அன்னையின்
இனிமையான குரல் தான்
குழந்தைக்கு முதல் Rate Cutter..!


கற்று கொடு..!

அம்மா,
எனக்கும் கற்று கொடு..!

தன்னலமில்லா அன்பை
கரை இல்லா அக்கறையை
வேசமில்லா பாசத்தை
எப்படி காட்டுவதென்று..!

நேசிக்க முடியாது..!

உன்னை கோப படுத்தும்
இதயத்தை வெறுத்து விடாதே,
அவர்களை விட வேறு
யாராலும் உன்னை உண்மையாக
நேசிக்க முடியாது..!

மறக்க முடியாது..!

யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேளை
மறந்து விடலாம்..!
ஆனால்
யாருக்காக அழுதாயோ
அவரை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது..!

Good Morning..!

SMS JOKES, Darling

SON : அம்மா எதிர் வீட்டு
aunty name என்னம்மா?
MUMMY : சாந்தி டா..
SON : அம்மா அப்பாவுக்கு
அது கூட தெரியல.
Darling னு கூப்பிடறாரு..!
MUMMY :?????BOY : டேய் மச்சான்..!
எவ்ளோ தண்ணி அடிச்சாலும்
மப்பு ஏறவே மாட்டேங்குது
மச்சி...!

   டேய் இப்போ நீ full
மப்புலதான் இருக்கா,
நான் உன் friend இல்ல,
உன் அப்பன்டா ...!