TRUE LINE:
நீ தனிமையில்
இருக்கும் போது
யாரை அடிக்கடி
நினைக்கின்றாயோ
அவரை தான்
நீ அதிகமாக
நேசிக்கின்றாய்..!
பூக்கள்..!
பல வருடம்
வாழும் மனிதன்
அழுது கொண்டே
பிறக்கிறான்..!
ஒரு நாள்
வாழும் பூக்கள்
சிரித்து கொண்டே
போகிறது..!
So,
வாழும்வரை
சிரித்து கொண்டே
வாழுவோம்..!
“அப்பாடா யாரும் பாக்கல"
எப்பவுமே கீழ
விழுந்துட்டோமேன்னு
பீல் பண்ண கூடாது,
நம்மகிட்ட இருக்கிற
சக்தியெல்லாம்
ஒன்னுசேத்து
எந்திருச்சு சொல்லணும்
“அப்பாடா யாரும் பாக்கல"
Good Morning..!
இருப்பதில்லை!!
நாம் தேடும் விஷயங்கள்தேடும் பொது கிடைப்பதில்லை
அது கிடைக்கும் போது
நமது தேடல் அதுவாக
இருப்பதில்லை!!
That is life.
சிலர் பிரியும் போதுமனது மறந்து விடும்..!
ஆனால்
சிலர் மறக்கும் போது
மனது இறந்து விடும்..!
That is life.
ஏமாறுகிறான்...!
பாசமான பெண்ணைஏமாற்றுகிறவன்....!
மோசமான பெண்ணிடம்
ஏமாறுகிறான்...!