மனைவி..!
Wife..! |
ஒருமுறை
காதலியால் காயப்பட்ட
இதயத்திற்கு,
இன்னொரு பெண்
அன்பு மருந்து தந்தாள்..!
மனைவி..!
அப்பாவின் கண்காணிப்பு,
அக்காவின் அக்கறை,
தங்கையின் குறும்பு,
தம்பியின் சுறுசுறுப்பு,
மாமாவின் வழிகாட்டு,
பெரியம்மாவின் பொறுப்பு,
சித்தியின் கனிவு,
அனைத்தும் நிறைந்தாய்
ஒருத்தி, அவளே
தாய்மையின் அடுத்த வடிவமாய்
மனைவி..!
விரும்பிய வேலை சட்டென்று கிடைத்த மகிழ்ச்சியில்
வார இறுதி தினங்களில் பேருந்தில்
வந்தவுடன் இருக்கை கிடைத்த சந்தோஷத்தில்
வேலைக்கு போகும் மனைவின் விடுமுறை தினத்தில்
மின்சார ஒளி விளக்கு இல்லா ராத்திரிகளில்
எங்கிருந்தோ வீசி செல்லும் ஜன்னலோர தென்றலில்
மனைவியுடனான வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது..!
கிடைக்க வேண்டும் என்பதை தாண்டி
கிடைத்த மனைவியை தேவதை போல
பார்த்து கொள்பவன் தான் உண்மையான ஆண்..!
மனைவியை தன் தாயாக நினைத்து கொள்ளும் கணவனும்
தன் கணவனை பிள்ளையாக நினைத்து கொள்ளும் பெண்களும்
இருக்கும் வரை உண்மை காதலுக்கு என்றும் மரணமில்லை..!
மனைவி கணவனை திட்டுவது
குளத்தில் கல் எறிவது போல,
ஆனால் கணவன் மனைவியை திட்டுவது
தேன் கூட்டில் கல் ஏறுவது போல..!
தன் கணவன் பணக்காரனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
கடன்காரனாக இருக்க கூடாது
என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி..!
ஒருத்தி, அவளே..!
அம்மாவின் அன்பு,அப்பாவின் கண்காணிப்பு,
அக்காவின் அக்கறை,
தங்கையின் குறும்பு,
தம்பியின் சுறுசுறுப்பு,
மாமாவின் வழிகாட்டு,
பெரியம்மாவின் பொறுப்பு,
சித்தியின் கனிவு,
அனைத்தும் நிறைந்தாய்
ஒருத்தி, அவளே
தாய்மையின் அடுத்த வடிவமாய்
மனைவி..!
இன்னும் மிச்சமிருக்கிறது..!
பழைய காதலியை பேருந்து நிலையத்தில் பார்த்ததில்விரும்பிய வேலை சட்டென்று கிடைத்த மகிழ்ச்சியில்
வார இறுதி தினங்களில் பேருந்தில்
வந்தவுடன் இருக்கை கிடைத்த சந்தோஷத்தில்
வேலைக்கு போகும் மனைவின் விடுமுறை தினத்தில்
மின்சார ஒளி விளக்கு இல்லா ராத்திரிகளில்
எங்கிருந்தோ வீசி செல்லும் ஜன்னலோர தென்றலில்
மனைவியுடனான வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது..!
மனைவி..!
தேவதை போல ஒரு மனைவிகிடைக்க வேண்டும் என்பதை தாண்டி
கிடைத்த மனைவியை தேவதை போல
பார்த்து கொள்பவன் தான் உண்மையான ஆண்..!
மனைவியை தன் தாயாக நினைத்து கொள்ளும் கணவனும்
தன் கணவனை பிள்ளையாக நினைத்து கொள்ளும் பெண்களும்
இருக்கும் வரை உண்மை காதலுக்கு என்றும் மரணமில்லை..!
மனைவி கணவனை திட்டுவது
குளத்தில் கல் எறிவது போல,
ஆனால் கணவன் மனைவியை திட்டுவது
தேன் கூட்டில் கல் ஏறுவது போல..!
தன் கணவன் பணக்காரனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
கடன்காரனாக இருக்க கூடாது
என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி..!
My Little Heart...
My Little Heart... |
When I saw u
Then I have said, my friend
My fun and game is gone
My heart is feeling alone
She is my sweetheart
She is part of my life
But she is broke
My little heart...