சுமக்க சொல்லி..! |
Anbana varigal..! Tamil Kavithai ..! |
பெண்ணே..!
உன்னை காதலித்த பாவத்திற்கு
ஆயுள் தண்டனை
தந்தான் என் இதய நீதிபதி,..!
என்னோடு சேர்த்து
உன் நினைவுகளையும் சுமக்க சொல்லி..!
Anbana varigal..!
அன்பே..! என் காதல்உனக்கு புரியவில்லையா?
ஏன் விழிகளால்மட்டும் பேசுகிறாய்..!
என்னை பற்றி பேசு
என்னை பற்றியே யோசி
என்றெல்லாம் கேட்கவில்லையே..!
ஒரே ஒருமுறை
என்னையும் யோசித்து பார், புரியும்
உனக்கும் சேர்த்து
நான் காதல் செய்வது..!