Thursday 3 October 2019

MARANA MOKKAI, B.A 2nd year

Marana mokkai :

 ஒரு பையன் school
re-open ஆகியும் school கு
போகவே மாட்டேன்றான்...
ஏன் தெரியுமா?
.
.
.
.
.
ஏன்னா அவன் college படிக்கிறான்.

Control yourself.,,!


B.A 2nd year

Bus driver puts a break. A boy
falls on a girl and kissed her lips.

Girl : டேய், என்ன பண்ற?

Boy : B.A. 2nd year, நீங்க?

Moral: பாய்ஸக்கு
எப்பவுமே படிப்பு
பற்றிய சிந்தனை தான்..!


வேற கலர் இருக்கானு?

உனக்கு ஞாபகம் இருக்கா அந்த நாள்?


Aug 15th நாம 2 பேரும் national flag வாங்க போனோம்.
கடைக்காரன் flag தந்த போது நீ கேட்டியே ஒரு கேள்வி?
.
.
.
.
வேற கலர் இருக்கானு?


Boy & Girl

Boy: I want 1 kiss
Girl: "Marriage'கு அப்புறம் than என்ன நீங்க தொட முடியும்".
Boy: "OK, Marriage முடிஞ்சதும் மறக்காம சொல்லி அனுப்பு"

Good Day..

Girl & Dad

Girl : அப்பா அந்த பையன் என்னை sight அடிக்கிறான்பா.
Dad : அப்படியா! இப்பவே அவன் தலையை சீவிட்டு வரேன்...
Girl : வேணாம்பா, அவன் தல சீவாமலேயே அழகா இருப்பான்...

No comments:

Post a Comment

Popular Posts