Wednesday 30 July 2014

Love U Friendship Kavithai Collections

Love U Friend

Friendship Day Kavithai
Friendship Day Kavithai

"பிறக்கும்" போதே
உன் அன்பை பெற வேண்டும்
"இறக்கும்" வரை
உன் நினைவில் வாழ வேண்டும்
"மறக்கும்" நிலை வந்தால்
மரணம் ஒன்றே வேண்டும்
Love U Friend


Lovely Friendship Day SMS:

விண்ணில் நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு..!
ஆனால்
எண்ணில் உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை..!
Good Morning.. 


இப்படிக்கு நட்பு

நான் காற்று மாதிரி
நான் இருப்பது உங்களுக்கு தெரியாது
ஆனால் நான் இல்லாமல்
உங்களால் வாழ முடியாது..!
இப்படிக்கு
நட்பு..!

தொலைவுகள் கூட சுகமானதே..!

நட்பு கொண்ட இருவர்
அருகில் இருந்தாலென்ன?
தொலைவில் இருந்தாலென்ன ?
தொலையாத  நினைவுகள்
இருவருள்ளும் இருக்கும் வரையில்
தொலைவுகள் கூட சுகமானதே..!

இருந்திருப்பேன் என்று..!

பூக்களுக்கு பேச தெரியாது
தெரிந்திருந்தால் சொல்லிவிடும்
உன்னை போல் ஒரு நண்பன்
எனக்கும் கிடைத்திருந்தால்
தினம் தினம் வாடாமல்
இருந்திருப்பேன் என்று..!

FRIENDSHIP KAVITHAI:

இதயத்தில்
நட்பு இருந்தால்
மறந்து விடலாம்..!
உன் நட்பு தான்
என் இதயம்
என்றால் எப்படி
உன்னை மறக்க முடியும்..!

Good Morning..!

Cute Friendship Line:

நட்பின் உருவம்
என்னவென்று
தெரியாமல் அலைந்தேன்
உன்னை காணும்
நிமிடம் வரை
My Dear..!

Saturday 19 July 2014

Super Punch

எந்த பிழையை
நீ எங்கே கண்டாலும்
அது உன்னிடம் இருந்தால்
திருத்திக்கொள்..!


சென்ற இடமெல்லாம் தன் வாசனை
வீசுவது பூவின் குணம்..!
கண்ட இடமெல்லாம் தன் புராணம்
பேசுவது பெண்ணின் குணம்..!


PUNCH:
சுண்ணாம்பு  அடிக்காத சுவரும்..
பவுடர் அடிக்காத பிகரும்,
வெள்ளையா இருந்ததா
சரித்திரமே இல்ல..!


Super Punch:
அதிகமா “மேக்கப்” போடுற பொண்ணும்,
ரொம்ப நாளா டீ கடையில பேக்கப் ஆவுற
“பன்னும்” நல்லா இருந்ததா
சரித்திரமே இல்ல..!

Lovely Friends

10 வருடங்கள்
ஆனாலும்
'hai'னு சொல்றது friend..!
ஆனால்,
10 நிமிடங்கள்
தாமதம் ஆனாலும்
'bye' னு சொல்றது lover..!

So don't miss
your lovely friends.:-



Natpu..!
நத்தைக்கு வீடு
தன் முதுகில்,
நம் நட்புக்கு கூடு
ஏன் நெஞ்சினில்..!


Good Even...

Uyir Thuli Friendship Kavithai

Nice Friendship Kavithai:
"விழுந்த உடன் 
மறைந்து போக
நான் மழை துளி இல்லை..

உன்னுடன் இறுதி வரை
இருக்கும் உயிர் துளி"


"Friends" என்பது
மச்சம் மாதிரி
சாகுறவரை போகாது.
"love" என்பது
Cancer மாதிரி
சாகடிக்காமல் போகிறது...
So Be Careful to you.


காயப்படுத்த பலர்
இருந்தாலும் மருந்தாக
உன்னை போல்
சிலர் இருப்பதாலேயே
என் வாழ்கை
அடுத்த கட்டிடத்தை
நோக்கி பயணிக்கிறது..!

Good Morning..!

Love (kadhal) SMS

"இமைகள்" இமைக்கும் போது
உன் முகம் மறைந்தாலும்,
என் "இதயம்" துடிக்கும் ஒவ்வொரு  துடிப்பும்
உனக்காக..!
உன் அன்புக்காக என்றும்.
துடித்துக்கொண்டே இருக்கும்..!


விதிகளை மீறி..!
நீ தொலைவில் வந்த போது
பார்த்து ரசித்த கண்கள்,
அருகில் வந்த போது
ஜில்லென்று ஆன கைகள்,
நீ திரும்பி பார்த்ததும்
துள்ளி குதித்த இதயம்,
பேச வந்ததும்
வியர்த்து தள்ளிய முகமென,
அனைத்தும் தாறுமாறாய்
இயங்குகின்றன விதிகளை மீறி..!


உன் அன்பால்..!
உன் இமைகளால்
என்னை தாங்கினால்   
என் ஆயுள் கொஞ்சம் நீளுமடி..!

உன் இதயத்தில்
என்னை ஏந்தினால்
இரவுகள் எனக்கு இல்லையடி..!

உன் அன்பால்
என்னை நனைத்தால்
என் ஜென்ம பாவம் நீங்குமடி..!

அன்பே..!
வெட்கம் விட்டு சொல்கிறேன்
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..!