Thursday 3 October 2019

Kiss

முத்தம்..!

Hus: Darling நான் இந்த
மாதம் சம்பளத்துக்கு பதில்
500 முத்தம் தரலாம்னு
நினைக்கிறேன் Ok தானே...
Wife: எனக்கு problem இல்லை
நானும் அப்படியே cable
காரனுக்கு 30 முத்தம்,
பால்காரனுக்கு 50 முத்தம்,
பேப்பர்காரனுக்கு 20 முத்தம்,
மளிகைக்கடைகாரனுக்கு 150 முத்தம்,
House Owner கு 250 முத்தம்
கொடுத்துருவேன் Ok தானே..!


Girl : எங்களுக்கு boys
எல்லாம் டவுன் பஸ் மாதிரி
ஒன்னு போனா இன்னொன்னு
வரும்டா..!
Boy : எங்களுக்கு girls
எல்லாம் ஆட்டோ மாதிரி
ஒன்னு கூப்பிட்டா 4 வரும்படி..!

முத்தம்..!

மகிழ்ச்சி நிறைந்த நேரங்களில்
ஆசையாய் உதட்டில் கொடுப்பதை விட,
கவலை மிகுந்த நேரங்களில்
ஆறுதலாய் நெற்றியில் கொடுத்தது தான்
அதிகமாக இனிக்குதடி..!

என் எண்ணத்தில்..!

முதல் மழையை வானத்தை பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் கன்னத்தில்
நீ கொடுத்த முதல் முத்தம்
இன்றும் ஈரமாக என் எண்ணத்தில்..!

என்கிறாய்..!

எப்போதும் முத்தம் கொடுத்து
கொண்டே இருக்கிறாயே
உனக்கு சலிப்பு தட்டவில்லையா என்றால்
வாங்கும் உனக்கு சலிப்பு தட்டினால் சொல்
நிறுத்தி விடுகிறேன் என்கிறாய்..!

இதய அறையில்..!

நீ எனக்கு தந்த முதல் முத்தத்தை
இன்றும் சேமித்து வைத்துள்ளேன்
என் இதய அறையில்..!

No comments:

Post a Comment

Popular Posts