Saturday 25 December 2010

"Un Kanneerai"

ஒரு நாள் எனக்கு
மரணம் வரும்...
அன்று நீ
என்னை பார்த்து
கண்ணீர் விடாதே..!!
எழுந்தாலும்
எழுந்து விடுவேன்
"உன் கண்ணீரை"
துடைக்க..!!



பெண்கள் இல்லாத ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்?

-Parks Empty
-Theaters Silent
-The Police at Rest
-All Mobile Companies in Loss
-No SMS
-No Greeting Cards
-No Arrest for Collede Boys
-No Perfumes
-Gift Shops in BIG LOSS
-TASMARK in loss
-All the Boys Getting STATE RANK

Sunday 19 December 2010

Nurse "Jaliyaa" pesura Machi.. Jokes collection..!

Nurse "Jaliyaa" pesura Machi.. Jokes collection..!

Tamil Kavithai Nurse
Tamil Jokes

Friend1: மச்சி "போலி" doctorனு தெரிஞ்சும், ஏன்டா அந்த clinic'கு  போனா?

Friend2: Doctor போலியா இருந்தாலும், Nurse "ஜாலியா" பேசுறா மச்சி..

Bass [A] Baskaran dialogue remix:-

ஊர்ல அவன் அவன் train ticket,
bus ticket, flight ticket,
cinima ticket, ஏன் Lottery ticket
கூட வாங்கி சந்தோசமா இருக்கானுவ,
ஆனா ஒரே ஒரு HALL ticket
வாங்கி நா படுற அவஸ்த்தை இருக்கே
ஐய்யோயுயுஉஉஉஉஉ..



Boy: என் பிறந்தநாளுக்கு என்ன தருவாய்?
Girl: என்ன வேணும்?
Boy: ஒரு ரிங் கொடு போதும்!
Girl: ம்ம் ஓகே
but Attend பண்ணக்கூடாது.
Balance போயிடும்..!
Boy: ???



Frd:1 மச்சி என் கேர்ள் பிரண்ட் "பர்த்டே" டா,
என்ன கொடுக்க?
Frd:2 அவ எப்படி இருப்பா?
Frd:1 சூப்பரா  இருப்பா!
Frd:2 அப்ப, என் செல் நம்பர கொடு..!

GOOD NIGHT


Friendship Feeling:

உனது கண்கள்க லங்கிய
பின்பு தான்
என் கண்களில்
தூசி விழுந்ததை உணர்ந்தேன்..!
My Dear Friend

Good Night


KAALAI VANAKKAM SMS

அஜித் அலாரம் வைச்சு,,
விஜய் வந்து எழுப்பி,,
சூர்யா காபி கொடுத்து,,
தனுஷ் குட் மோர்னிங்
சொன்னாதான் எழுந்திரிப்பீங்களோ..!

அட சீ எந்திரி..!

Good Mng...

Natpu Vendum...

மலரை விட்டு பிரியாத
வாசம் போல..!
கண்ணை விட்டு பிரியாத
இமைகள் போல..!
என்றும் உன்னை விட்டு பிரியாத
நட்பு வேண்டும்...

Gud 9it...



உன்னை "எதிரில்" பார்த்த
நாட்களை விட "எதிர்"
பார்த்த நாட்களே அதிகம்...!
இன்னும் உன்னை,
நான் "எதிர்" பார்க்கிறேன்,
"எதிரில்" பார்க்க..!

Good Evening...


I want to live
long Life..!
Not
in the World..!
Just
in your Heart..!
As a
Best Friend..!

Good mng...



காதலும், நட்பும்
இரு கவிதைகள்..!
அன்பான நட்பை நேசிக்கிறேன்!!
நேசிக்கும் நட்பை  காதலிக்கிறேன்!!
நட்பு உன் மீது
காதல் உன் நட்பின் மீது..!

Saturday 18 December 2010

Painful Line

கூடவே இருந்தும் ஒருநாள்
சொல்லாமல்
பிரிகிறேன் என்று
கவலை படாதே..!

நான் பிரியும் நேரத்தை
சொல்லிவிட்டால்,

நீ உன்
சந்தோசத்தை
இழந்துவிடுவாய்..!




"இமைக்கும் என் கண்கள்
உன்னை பார்க்காமல்
இருக்கலாம்...!


ஆனால்,

துடிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும்
நினைக்க மறப்பதில்லை...!"

"GOOD MORNING"

Hai
Hai
Hai
Hai

Hai
Hai
Hai

Hai
Hai Hai

Hai

Hai Hai

Hai Hai Hai

Hai Hai

Hai

Hai Hai

Hai Hai Hai

Hai Hai

Good
Good Good

Good

"GOOD MORNING"

Unmaiyana Natpu..!

விட்டு கொடுப்பது மட்டம் நட்பல்ல,
Exam time'ல பிட்டு
கொடுப்பதும் தான் உண்மையான நட்பு...!

By
படிக்காமல்
Exam எழுதுற
சங்கத்தில் இருந்து
ஒரு சிங்கம்..!



ஒரு Call இல்ல
ஒரு Msg இல்ல

பாக்கலாம்னாலும்  முடியல
இப்படி எதுவுமே
நீ பண்ணலானாலும்
நான் எதுக்கு உனக்கு
Continuous ஆ
SMS அனுப்பி உன்ன
தொல்லை பண்ணுறேன் தெரியுமா
ஏன்னா நீ என்

நண்பேன்டா!!!
நண்பேன்டா!!!
நண்பேன்டா!!!

Sweet Dreams...

Night is a nice Gift
So
Open the Gift
by Closing
Your Eyes
U will c
the another
World
Waiting for u...
Enjoy it
with your
Sweet Dreams...

Good ni8..

Wednesday 15 December 2010

THATHUVAM

உன்னை காக்கவைக்கும்
உறவை விட உனக்காக
காத்து கொண்டிருக்கும்
உறவை நேசி...
என்றும் நீ தேடும் சந்தோசம் 
உன்னிடம் வந்து சேரும்...

Good Morning...

"நெருப்பு கோழி"

என்னதான் நெருப்பு கோழியா இருந்தாலும்
அதால அவிச்ச முட்ட போட  முடியுமா?

Good Morning..

Thathuvam:

என்ன தான் காலேஜ் பஸ்

டெய்லி காலேஜ்க்கு போனாலும்
பஸ்ஸால டிகிரி வாங்க முடியாது...!!

முள்ளாய் இரு..!

உன்னை மதிப்பவர்களுக்கு
நீ மலராய் இரு..!

உன்னை மிதிப்பவர்களுக்கு
மட்டும்  நீ
முள்ளாய் இரு..!

"நிரந்தரம் இல்லை"

இன்பத்திலும் துன்பத்திலும்,
நீங்கள் நினைவில் கொள்ள
வேண்டிய ஒரு விஷயம்,

"இந்த நிமிடம்
நிரந்தரம் இல்லை"

That's Life...

நினைத்ததை
எல்லாம் சொல்ல
உதடுகள்
விடுவதில்லை..!
சொல்லவில்லை என்றால்
உறக்கம்
வருவதில்லை..!
மீறி சொன்னால்
உறவுகள்
நிலைப்பதில்லை..!

That's Life...

Tuesday 14 December 2010

Teachers Day Kavithai Collections..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Teachers Day Kavithai Collections..!
Teachers Day Kavithai Collections..!

உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!
ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தி போன்றவர் -
அது தன்னைத்தானே எரித்து
மற்றவர்களுக்கு வெளிச்சம் தரும்..!
`
அவரது / அவள் மாணவர்களுக்கு
ஒரு ஆசிரியர் எப்போதும் உண்மையானவர்!
உங்களைப் போலவே அற்புதமான அன்பும், அக்கறையும்
கொண்ட ஒரு ஆசிரியர் கிடைப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

`

ஆசிரியர் தினம்

நீங்கள் கற்பிக்கும் விதம்..!
நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அறிவு..!
நீங்கள் எடுக்கும் கவனிப்பு..!
ஆயிரம் நன்றிகள்..!
என்னை உருவாக்கும்
உலகின் சிறந்த ஆசிரியர் நீங்கள்..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!

`
ஆசிரியர் ஒரு நபர்
யார் எப்போதும் அனைவருக்கும் உதவுகிறார்
அறிவைப் பெற,
மற்றும் எப்போதும் மாணவர்களுக்கு அருகில் நிற்பார்
எங்களுக்கு பிரச்சினைகள் இருக்கும்போது.
எங்கள் ஆசிரியராக இருந்ததற்கு நன்றி..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!

`
நீங்கள் இல்லாமல், நாங்கள் தொலைந்து போயிருப்போம்.
எங்களுக்கு வழிகாட்டிய ஆசிரியருக்கு நன்றி,
எங்களுக்கு உத்வேகம் தந்து, எதிர்காலம் அமைத்து தந்து
இன்று நாங்கள் என்னவாக இருக்கிறோமோ அதற்கு நன்றி..!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
`Happy Teachers Day!

CHEATING SMS

A,B,C,
D,E,
F,G,H,
I,J,
K,L,M,
N,O,
P,Q,R,
S,T,
U,V,W,
X,Y,
Z.
1,2,3,
4,5,
6,7,8,
9,0
Thank God, 
all buttons of my phone are working fine,
நீங்க உங்க வேலைய பாருங்க..!

Tuesday 7 December 2010

Happy Independence Day..!

To All My Friends
எவரெல்லாம் ஜோடியாக இருக்கிறீர்களோ
.
.
.
Happy Valentine’s Day….!
.
.
To all my friends
எவரெல்லாம் தனியாக இருக்கிறீர்களோ 

.
.
.
.
.
Happy Independence Day..! 

Lover's Day SMS Collections

அன்பே காதல் என்பது கத்தி போன்றது,
அது நம் தொண்டையை வெட்டுகிறது,
நம் பருவ காலங்களில்,
மோதலும் பிரிவும் வருவது இயல்பு தான்,
அதற்காக பிரிந்து இருக்க வேண்டாம்,
அதனால் புன்னகைத்து சொல்,
அது என் காதலன் என்று..!
`
ஒரு வாசனை ரோஜா உன் முகத்தைத் தொட்டால்,
உன் மொபைல் நல்ல பாட்டுக்கு நடனமாடினால்,
நான் உனக்கு சொன்னதை நினைவில் கொள்..!

‘காதலர் தின வாழ்த்துக்கள்’ ‘Happy Valentines Day’

Saturday 4 December 2010

Women’s Day Kavithai in Tamil.!

Happy Women’s Day.!

Women’s Day Kavithai in Tamil.!
Women’s Day Kavithai in Tamil.!

“For what is done or learned by one class
of women becomes,
by virtue of their
common womanhood,
the property of all women.”- Elizabeth Blackwell
(The First woman in the
U.S. to become a Physician.) 
Happy Women’s Day.!

ஆண்கள் வாழ்க்கையில் பெண்கள்:

நான் பிறந்தேன்,
ஒரு பெண் இருந்தாள்
என்னைப் பிடிக்க: -என் அம்மா

நான் ஒரு குழந்தையாக வளர்ந்தேன்,
ஒரு பெண் இருந்தாள்
என்னைப் பராமரிப்பு, செய்ய
என்னுடன் விளையாட: -என் சகோதரி

நான் பள்ளிக்கு சென்றேன்,
ஒரு பெண் இருந்தாள்
கற்றுக்கொள்ள எனக்கு உதவ: -என் ஆசிரியர்

நான் தோற்ற போதெல்லாம், நான் மனச்சோர்வடைந்தேன்.
ஒரு பெண் இருந்தாள்
ஒரு தோள் கொடுக்க : -என் மனைவி

நான் கோபமாகிவிட்டேன்,
ஒரு பெண் இருந்தாள்
என்னை உருக வைக்க: -என் மகள்

நான் இறந்து கொண்டிருக்கிறேன்,
ஒரு பெண் இருக்கிறார்
என்னை உள்வாங்கிக் கொள்ள: -என் தாய்நாடு


Happy Women's day Wishes

Charlie Chaplin’s Quotes

Charlie Chaplin’s 3 Heart touching statements:
1st – Nothing is
permanent in this world,
not even our Troubles…!
2nd
I like walking in the rain because nobody can see my tears..!!
3rd
MOST IMPORTANT
The most wasted day in the life, is the day, in which, we have not laughed.


Other Quotes Collections in Tamil:

ATTITUDE..!

நாம் வெல்லும்போது
எல்லோரும் கொண்டாடுகிறோம் - ஆனால்
நாம் தோல்வி அடையும் போதும்
கொண்டாட வேண்டும்..!

ஏனெனில்
நாங்கள் தோற்றுள்ளோம்
அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளோம்
அவர்களும் கொண்டாட வேண்டுமென்று..!
அது தான்.. ATTITUDE..!

ஏமாற்றி விடும்..!

கண்கள் பார்க்கும்
எல்லாவற்றின் மீது ஆசை படாதே,
அது உன் கண்ணை
மற்றும் அல்ல உன்னையும்
ஏமாற்றி விடும்..!


“வாழ்க்கையின் 3 முக்கிய நிலைகள்”

இளம் வயது :
நேரமும் ஆற்றலும் வேண்டும், ஆனால் பணம் இல்லை.
நடுத்தர வயது:
பணமும் ஆற்றலும் வேண்டும், ஆனால் நேரம் இல்லை.
முதிர் வயது:
நேரமும் பணமும் வேண்டும், ஆனால் அதிக ஆற்றல் இல்லை.! 

இது தான் வாழ்க்கை..!

Gd Mrng...

98% கவலை
இருந்தால்

76% கோவம்
வந்தால்

54% ஹப்பி
ஆனால்

32% அழுகை
வந்தால்

10% கஷ்டம்
வந்தால்

இந்த எல்லா
Number'ஐயும்
சேர்த்து கால்
பண்ணு,
நான் இருப்பேன்..!

ஓகே!

Gd Mrng...

Gud Evg...!!

இடி மின்னல்
மழை புயல்
வெள்ளம் பூகம்பம்
எது நடந்தாலும்,

East, West
North, South
எங்க இருந்தாலும்,

Airtel, BSNL
Aircel, Votafone
Reliance, Docomo
Idea
எந்த சிம்
போட்டிருந்தாலும்,

காலை, மதியம்
மாலை, இரவு
எந்நேரம் ஆனாலும்,

Nokia, Sony
Motorola, Samsung
LG, Redmi Mobile
வெச்சிருந்தாலும்,

சென்னை, மதுரை
பாண்டிச்சேரி, தமிழ்நாட்டுல
எந்த மூலையில
இருந்தாலும்,

என்னோட SMS
சும்மா கில்லி
கில்லி மாதிரி
வந்து சொல்லும்...

Gud Evg...!!

**GOOD NIGHT**

**அன்பு**
**பாசம்**
**நேசம்**
**உள்ளம்**
**கொண்ட**
**என் ஸ்வீட்**
**நண்பனுக்கு **
**GOOD NIGHT**



விண்மீன் உன்னை கண்டு
கண் சிமிட்ட..!
தென்றல் உனக்கு வந்து
தாலாட்டு பாட..!
என் செல்லமே
நீ "குரங்குரங்கு"
அட ச..
Sorry Sorry
"கண்ணுறங்கு"

Good Night

Alagana Mrng..!

இதமான காற்று
சுகமான ராகம்
மேகம் சூழ்ந்த வானம்,
முகம் மலர துடிக்கும் சூரியன்
காலை நேர மல்லிப்பூ
சாலையோர பிச்சிப்பூ..

உங்கள் இனிய
புன்னகையிட்டு
மலரட்டும்
இந்த இனிய நாள்..

"Gud Mrng"

Friday 3 December 2010

Our True Friendship:

Our True Friendship:

என் மரணம் கூட உனக்கு
தெரியாமல் பார்த்து கொள்வேன்...!

ஏனென்றால்

கொய்யால!
நீ அதுக்கும் Treat கேப்பா...!

"PANNI KUTTI"

ஹாய்

நீங்க ஒரு
"பன்னி குட்டி"




P - பண்பானவர்
A - அன்பானவர்
N - நல்லவர்
N - நட்பானவர்
I - இனிமையானவர்

ஐயோ, ஐயோ
"பன்னி குட்டி"க்கு
சிரிப்பை பாரு...

Comedy Kadhal Kavithai

Comedy Kadhal Kavithai

"அருகம்புல் போல
என் காதல்
வளர்ந்து கொண்டிருக்கும் போது,
அவள் அப்பன்
எருமை மாடு போல
மேய்ந்து விட்டான்...

Good Nt...

Wednesday 1 December 2010

"SMS"

நான் SMS அனுப்பினா
நீங்க மறுபடியும்
SMS தான்
அனுப்பணும்னு
அவசியம் இல்ல.
ஒரு
வாஷிங் மெஷின், TV,
Camera Cell இப்படி
சின்ன பொருளா கூட
அனுப்பலாம்...
ஓகே..

LOVE SMS "ANNA" entral...

TVS-இல் வந்தேன்
"ஹாய்" என்றாள்,

Pulsar-இல் வந்தேன்
"HELLO" என்றாள்,

CAR-இல் வந்தேன்
"DARLING" என்றாள்,

அத்தனையும்

வாடகை என்றேன்,
"அண்ணா" என்றாள்..!

Good..N8

=> "STUDENTS" <=

உலகத்திலேயே
காசு கொடுத்து 
திட்டு வாங்குற
ஒரே அப்பாவிங்க???














=> "STUDENTS" <=

Gud nt...

Teacher & Student, LKG Boy & Teacher

Teacher: என்னடா 5 Mark வாங்கிட்டு 
இப்படி சிரிக்கிற, வெக்கம் இல்ல?
Student:நான் ஒண்ணுமே எழுதல, அதுக்கு  
போய் 5 mark போடிருக்கிங்களே
உங்களுக்கு வெக்கமா இல்ல?

Teacher : நீ பெரியவனாகி என்ன பண்ண போற?
Boy : கல்யாணம்.
Teacher : அது இல்ல. நீ என்னவா ஆகா விரும்புற?
Boy : Husband
Teacher : No. I mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர்  பாக்குற?
Boy : Wife
Teacher : Oh No. உங்க parentsகு என்ன பண்ண போற?
Boy : மருமகள் தேடுவேன்
Teacher : StupiAd. உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறாங்க?
Boy : பேர குழந்தை
Teacher : ஐயோ கடவுளே உன் வாழ்கை லட்சியம் என்ன?

Boy : "நாம் இருவர் நமக்கு இருவர்"...

LOVE SMS LKG Last Bench Boyz


LOVE SMS LKG Last Bench Boyz
LOVE SMS LKG Last Bench Boyz

"நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!

வேண்டாம் பெண்ணே..

மீசை கூட முளைக்காத
வயதில்,


என்னால் தாடி
வளர்க்க முடியாது"
By
LKG Last Bench Boyz


"BACHELOR LIFE"..!

Boy's room before
marriage:

Axe deo, Greeting card,
Bike key, Laptop, N97,
iPhone, Peter England
Pant & Shirt, Levis t-shirt
Jockey...

After marriage:
Vicks Action 500, Loan papers,
Unpaid bills, Nokia 1100, KSRTC
bus ticket, Tirupur cotton pant and
banian...

     So enjoy your  "BACHELOR LIFE"...