Grand Mother & Boy..! SMS Jokes Collections..!

Grand Mother: டாய் உங்க MISS வர்ராங்க...
ஓடி போய் ஒளிஞ்சிக்கோடா 
Boy : ஐயோ பாட்டி.. 
நீ போய் ஒளிஞ்சிக்கோ...
நீ செத்துட்டேன்னு சொல்லி தான்
ஒரு வாரம் லீவு
போட்டு வீட்ல இருக்கேன்...
நீ போய் ஒளிஞ்சுக்கோ?

Girl & Boy

Girl: If we Get Married Stop Smoking.
Boy : OK
Girl : Drinking too.
Boy: OK
Girl: And Going to the Night CLUB.
Boy : Yes.
Girl : What Else Can You Leave.?
Boy : The Idea of Marrying You. !!!!


Mummy & Son

Mummy: ஏன் அழுறா?
Son : அப்பா எனக்கு முத்தம் பண்ணல.
Mummy : நீ நல்லா படி appa உனக்கு முத்தம் பண்ணுவாரு,
Son : நம்ம வீட்டு வேலைக்காரி என்ன IAS சா படிச்சா?


Sms Jokes:

God: My 1 Minute is your 100 Years.
Man: Great!
God: My 1 rupee is your 1 Crore.
Man: Ok. Pls give me 1 rupee.
God: Please wait one minute.!

God is great...