Love Failure Boys Feeling..!
Love Failure Boys Feeling..! |
அவள் பின்னால்
அலைந்த நாட்களில்..!
சாலை விதிகளை மீறினேன்..!
தெரு ஒர திண்ணைக்கு காவலானேன்..!
தெரியாத சிலருக்கு எதிரியானேன்..!
புரியாத மொழியில் பேசலானேன்..!
அதுவரை அறியாத
உணர்வுகளுக்கு அடிமையானேன்..!
சலூன்காரன் நண்பன் ஆனான்..!
பக்கத்துக்கு வீட்டுக்காரன் பழக்கமானான்..!
டி கடைக்காரன் அறிமுகமானான்.!
ஆனால்,
அவளுக்கு மட்டும் தான்
நான் பிடிக்காதவனானேன்..!