Thursday 24 February 2011

vadivelu Cricket Remix

kalis: நீ ஊ-னு சொல்லு தல!
         அயர்லாந்தை
        ஓட ஒட விரட்டுவோம்.

Smith: இந்தியா, அங்க போட்டு நம்மள
          புரட்டி புரட்டி எடுத்தாங்க
          அப்போல்லாம் சும்மா இருந்துட்டு,
           நாளைக்கு வெளிய போற டீமை
           தோக்கடிபோனு சொல்றியே
           வெக்கமா இல்ல உனக்கு..


ShakibAlHasan: இதுவரைக்கும் யாரும்
                        எங்களை ஜெயிச்சது இல்ல!..
Dhoni: போன வாரம் தான உங்களை ஜெயிச்சோம்
ShakibAlHasan: அது போன வாரம்
                       நான் சொல்றது இந்த வாரம்.
ShakibAlHasan: இப்போ போறேன் ஆனா திரும்பி...!
Dhoni: திரும்பி..?
ShakibAlHasan: வரமாட்டேன்னு சொன்னே..!

Siruthai cricket Remix

Ponting: மகேந்திர சிங் டோனி!
             கண்டிப்பா ஒரு நாள் நாங்க
            உங்க டீமை தோக்கடிப்போம்..

Dhoni: ஒரு நாள் கண்டிப்பா எங்களுக்கு
            தோல்வி வந்தே தீரும் 
            ஆனா தோல்விய நேருக்குநேர் சந்திக்கிற
            அந்த நொடி, என் கண்ணுல ஒரு சொட்டு
            பயம் இருக்கா கூடாது. என் கை
            மீசையை முறுக்கிக்கிட்டு இருக்கனும்.
            உதட்டுல சிரிப்போடு கோப்பையை பாத்துகிட்டே
            நான் ground'ட விட்டு வெளிய போவேன்...

Siruthai Remix

srikanth: டோனி உனக்கு world Cup மேல பயமே கிடையாதா?
              உனக்கு பயம் எப்பம் வரும் தெரியுமா?????
              கடைசி over'ல 10 ரன் தேவ படுறப்ப, யுவராஜ் 4 ball'ல
             waste பண்ணிட்டா அப்போ உன் கண்ணுல தெரியும் பயம்.
Dhoni: எனக்கு பயம் இல்லனு யார் சார் சொன்னது?
         
           ஒவ்வொரு பாலும் நான் பயந்துக்கிட்டுதான் சார் இருக்கேன்
           யுவராஜ் பிடிக்கிற ஒவ்வொரு பாலும் அவுட் ஆகிடுவானோனு
           நான் பயந்துக்கிட்டுதான் சார் இருக்கேன்...


Kalis: Captain! India மேட்ச்ல  
          தோத்தது லீக் ஆடடதுல
           இருந்து வெளிய போய்டுச்சினு
          நினைச்சோம். ஆனா india போகல
          நான் வேவ்ஸ் பார்த்தேன்.

Smith: மஹேந்திர சிங்  டோணி 

Dhoni: இந்த ஒத்த டீம்ம 
           தோக்கடிக்குறதுக்கு 10 டீம்
          தோன வேணும்டா..!

Saturday 19 February 2011

Elephant & Erumbu

All Ants are going on cycle race,
suddenly an Elephant crossed on the
way,the Ant shouted,

"கொய்யால நீ சாக என் வண்டிதான்
கிடைச்சதாடா? குண்டா!!!


Father: ஏன்டா எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டிடா?
Son: அடிங்கொய்யால..! நீ 'எங்கம்மாவை' என்கிட்ட சொல்லுடா கல்யாணம் பண்ணிகிட்டிடா?


Boy1: டேய் என் பெற கேட்டாலே
ஒண்ணுக்கு போற பையன்டா நீ...
Boy2: டேய் கார்பெட்டு மண்டைய!
அப்போ உன் பேரு என்ன கக்கூசா?

THIRUKKURAL 1331-1335

"THIRUKKURAL"
"1331-1335"

1) Sight அடித்து வாழ்வாரே வாழ்வார்
   லவ் செய்வோர் Feel பண்ணியே சாவார்.

2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில்
   நோக்கியா வாங்கி என்ன பயன்.

3) பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
   லேடியால்  சுட்ட மனம்

4)எப்'figure'ஐ யார் யார் நோக்கியும்
   அப்'figure'ஐ  பிக்கப் பண்ணுவது அரிது.

5)அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
   All Clear செய்திடுவார்.

LKG Comedy

Teacher : 5+3 எவ்ளோ?
LKG Boy : எனக்கு தெரியாது
Teacher : மக்கு பைய 5+3=8'னு
               தெரியாதா உனக்கு?
LKG Boy : சிறுக்கி மவளே நேத்து
நீதானே 4+4=8'னு சொன்னா..!


மோஹினி : S, Sir
பேய் : S, Sir
காட்டேரி : S, Sir
பிசாசு : S, sir
குட்டிச்சாத் தான்?
குட்டிச்சாத்தான்?

ஏய் SMS படிக்காம
attendence
சொல்லு...


Staff1: Office-ல Mobile-ல Silent ல தான் Use பண்ணனும்னு Manager சொல்லிட்டார்.
Staff2: ஏன்???
Staff1: மத்தவங்க தூக்கத்தை கெடுக்க கூடாதாம் அதான்!!!

NANBARGAL

தோல்வி வந்தால்
பொறுமை அவசியம்
வெற்றி வந்தால்
பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால்
துணிவு அவசியம்
எது வந்தாலும்
"நண்பர்கள்" அவசியம்..!


Real Hero...
ஒரு பொண்ண மிஸ்
பண்ணிட்டோம்னு Feel
பண்ணுறவன்
Hero இல்ல...
Future'ல
அந்த
பையன மிஸ்
பண்ண்ணிட்டோம்னு
நினைக்க
வைப்பவன் தான்
Real Hero...
நாம  Hero மச்சி..

Tuesday 15 February 2011

True Love

Touching story: 
ஒரு பையன் 
and ஒரு பொண்ணு கார்ல
போறாங்க.அந்த பொண்ணு
அந்த பையன ரொம்ப
உண்மையா love பண்ணுறா,
கார்ல போகைல அந்த பொண்ணு
அந்த பையன்கிட்ட தன்னோட love
சொல்லி ஒரு letter கொடுக்குற
ஆனா அந்த பையன் அந்த
பொண்ண திட்டி கார விட்டு
இறங்க சொல்லுறான்.அந்த
பொண்ணும் இறங்குறா.ஆனா
அந்த பொண்ணு இறங்குறப்ப
ஒரு லாரி அவ மேல மோதி
அவ  இறந்துட்டா.அப்போ அந்த
பையன் அந்த லெட்டரை open
பண்ணுறான் அதுல, "நீ என்னை
பிரியும் போது என் உயிரும் பிரியும்"
It's true love....! நண்பா