Sunday 19 August 2012

KAALAI VANAKKAM..!

அழகான காலை பொழுது
இதமான கற்று
மேகம் மூடிய வானம்
முகம் காட்டிட
துடிக்கும் சூரியன்
உங்கள் இனிய புன்னகையோடு
மலரட்டும் இந்த இனிய நாள்

“காலை வணக்கம்”

Saturday 18 August 2012

LOVE FAILURE

அன்பே..!
உன்னை போல
எனக்கும் கற்று கொடு
நம்பியவரை
ஏமாற்றுவதற்கு..!


நம்பிக்கை..!
நாம் பிரிவை நான்
தங்கி கொண்டிருப்பதன்
காரணம் நீயும்
அதை எண்ணி
வருந்துகிறாய்
என்ற நம்பிக்கையில் தான்..! 

Saturday 4 August 2012

Nanban..!

பாதங்கள் உண்டு
நடந்து செல்ல,
பார்வைகள் உண்டு
தெரிந்து கொள்ள,
காதலி உண்டு
உயிரை எடுக்க,
நண்பர்கள் உண்டு
உயிரை கொடுக்க..!


FRIEND..!
When i'am driving Bike,

MOM-
நன் உக்கார மாட்டேன்
பயமா இருக்கு.


SISTER-
ஓட்ட தெரியுமா?


DAD-
உன் கூட மனுஷன்
வருவானா?


LOVER-
டாய் வேணாம்
accident பண்ணிருவ!!


FRIEND-
ஓட்டுடா மச்சி
செத்தா ஒண்ணா சாவோம்.


"FRIEND'S ROCKS...."