Wednesday 19 January 2011

Before Marriage vs After Marriage:

Love Before Marriage:

Love Before Marriage:

Love Before Marriage

"அன்பே..நீ இன்றி நான்
இல்லை...நான் இன்றி நீ இல்லை...

After Marriage:
"மொவளே... ஒன்னு நீ
இருக்கணும் இல்ல
நான் இருக்கனும்...

Good Nt...

Window..!

கம்ப்யூட்டர்ல உலகமே தெரியும்
ஆனா எதிர் வீட்டு Figure
தெரியுமா?

So Avoid Computer Window
Watch House Window!!


நல்லா தெரியுது..!

எதிர் வீட்டு பொண்ணு
சரியாய் தெரியாம
கஷ்டபட்டேன்,
ஆனா
இப்போ பக்கத்துக்கு
தெரு பொண்ணு கூட
நல்லா தெரியுது..!

Thanks
.............. Eye Care..!

Principal & Student

Principal And Student
Principal And Student

Principal: What you want to become in future???

Student: After studying MBBS, I want to join the Police Force & get a good job in a good software company & work as a lawyer & construct big buildings & research & become an actor....

Principal: Hey.... what is your name????
.
.
.
.
Student: Rajnikant!!!

TRUE LINES:

"பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல்
சொல்ல ஆளில்லை"
-Bernadshaw.

"பெண்களே இல்லை என்றால்
ஆறுதலாய் தேவை இல்லை.."
-Charlie Chaplin.


Sentiment Line..!
பாசம் வைத்த 
இதயங்கள் தான்
பாவப்படடவை..!
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!

Friday 14 January 2011

"PONGAL" Valthugal...

"PONGAL"  Valthugal in Tamil
"PONGAL"  Valthugal in Tamil

அன்பார்ந்த Aircel, Airtel
நெஞ்சங்களே! நண்பர்களே!

டவர் இல்லாமல்
தவிக்கும் Idea
தோழர்களே! தோழிகளே!

கிராஸ் talk'இல் சிக்கி
தவிக்கும் Vodofone
நண்பர்களே! நண்பிகளே!

மற்றும் சிக்னல் இல்லாமல்
'Water Tank' மேல ஏறும் Bsnl
தோழர்களே! தோழிகளே!

என் உயிரினும் மேலான
Nokia மொபைல் ரசிகர்களே!

சீனா மொபைல் வைத்து 'சீன்'
போடும் மக்களே!

SMSக்கு wait பண்ணும் ரசிக
பெருமக்களே!


உங்களுக்கும் மற்றும்
உங்கள் குடும்பத்தாருக்கும்
"பொங்கல்" வாழ்த்துகள்..!

Thursday 13 January 2011

Sir and Father

Sir: உங்க son English ல 
      ரொம்ப வீக்கா இருக்கான்...
Father: Tamil ல எப்படி
           இருக்கானு சொல்லுங்க Sir.
Sir: தங்கள் மகன் ஆங்கிலத்தில்
      மிகவும் வலுவிழந்து இருக்கிறான்..!!


ரகுவரன்: என்ன அருணாச்சலம் 30
நாள்ல 30 கோடி எப்படி
செலவு பண்ண போற?

ரஜினி: ஹா! ஹா! ஹா!
ஜூஜிபி..

சிம்பு வச்சி படம் எடுப்பேன்டா..


Wife : பின்னாடி Figure இருந்தா
கண்ணு தெரியாதானு லாரிகாரன் 
திட்டிட்டு போறான்.நீங்க
சிரிக்கிறீங்க?
Hus : உன்ன போய் Figureனு
சொல்லுறான் அவனுக்கு தான் கண்ணு
தெரியல..


By:தீராத விளையாட்டு பிள்ளை

Don't Suicide..!

Super Love Failure Kavithai..!

உன் காதல் தோல்வியால்
உன் காதலிக்கு வேறு
காதலன் கிடைக்கலாம்..!

ஆனால்,
உன் தாய்க்கு உன்னை
போன்ற வேறு மகன்
கிடைப்பானா...!!

So Don't Suicide...
Take it easy:-)
ஆடி போன ஆவணி..
தாவணி போன சாரி..
திவ்யா இல்லனா திரிஷா..
உஷா இல்லனா நிஷா..
அவ ஒருத்தி தான்
Figure'ரா...!!
கூற மேல சோறு போடுடா
ஆயிரம் காக்கா மச்சி..!

"GOOD NIGHT"
என்றும் அன்புடன்
Your first and best Friend
"மனசாட்சி"

Yaar Kadavul..?

கோவில்ல சாமி
கும்பிட
வந்தவனை
பார்த்து
கும்பிட்டான் 
பிச்சைக்காரன்...!
யார் கடவுள்..?
சோ,
You are god,
help every one...
Good Ni8...

"EXAM HALL."

 "EXAM HALL."

மூளை மிக சிறந்த உறுப்பு..!
இது 24  மணி நேரமும் 365 நாட்களும்
வேலை செய்கிறது பிறந்ததிலிருந்து.!
ஆனால்,
எப்போதாவது அது நின்று விடுகிறது
நாங்கள் "EXAM HALL" குள்
நுழையும் போது மட்டும்..! 

நீ மாறவேண்டி இருக்கும்.."

"யாருக்குக்காகவும்
உன்னை மாற்றி கொள்ளாதே,
ஒரு வேலை மாற நினைத்தால்,


ஒவ்வொரு மனிதர்க்கும்
நீ மாறவேண்டி இருக்கும்.."

இன்றைய மேற்கோள்:

எழுத்துக்கள் ‘ஓ’ சொல்கிறது
இது (Opportunity )வாய்ப்புக்கான
நேற்றையதினம் இல்லை,
ஒரு முறை (tOday )இன்றும் கிடைக்கும்,
மற்றும் மூன்று முறை
(tOmOrrOw) நாளையும் கிடைக்கும்.,
எனவே கவலை வேண்டாம்
நேற்றை பற்றி..!

இன்பமாக இருப்பாய்...

உன்னை ஒரு நாள்
நேசிக்கும் இதயத்தை விட...

உன்னை வாழ்நாள்
முழுவதும் நேசிக்கும்
இதயத்தை நேசித்து பார்...

நீ இருக்கும் வரை
இன்பமாக இருப்பாய்...

Good Evening..

"அன்பு" மட்டுமே..!

என்னிடம் இருந்து
பிரிக்க முடியாத சொந்தம்..!
மறக்க  முடியாத பந்தம்..!
தவிர்க்க முடியாத உயிர்..!
எல்லாமே ....

"அன்பு" மட்டுமே..!


Friday 7 January 2011

WISE SMS Cry A Lot..!

இதயம் கண்களிடம் சொன்னது:
குறைவாக பாருங்கள்-ஏனென்றால்
நீங்கள் நிறைய பார்ப்பீர்கள்
நான் நிறைய கஷ்டப்படுகிறேன்..!

கண்கள் பதில் சொன்னது:
குறைவாக உணர்ச்சிவசப்படுங்கள்-ஏனென்றால்
நீங்கள் நிறைய உணர்ச்சிவசப்படுவீர்கள்
நான் நிறைய அழுகிறேன்.!

ஊதி தள்ளுங்கள்..!

வாழ்க்கை பருத்தி போன்றது:
அதை கண்ணீரால் மூழ்கடித்து 
கடினமாக்க வேண்டாம்..!

ஆனால் 
அதை மகிழ்ச்சி காற்றால் 
இலகுவாக ஆக்கி 
ஊதி தள்ளுங்கள்..!

உண்மையான மேற்கோள்:

நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் இல்லையென்றால்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
**********
புதிய பதிப்புகள்:
**********
நம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் வரவில்லை எனில்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
**********
நன்னம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
கவலைப்பட வேண்டாம்,
அவள் திரும்பி வருவாள்..!
**********
சந்தேகம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
ஏன் என்று அவளிடம் கேளுங்கள்.
**********
விளையாட்டுத்தனம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
நீ அவளை இன்னும் நேசிக்கிறாய் என்றால்,
அவளை மீண்டும் விடுவிக்கவும்..!

LOVE SMS IN TAMIL

காற்றே..!
நீ, என்னவளை,
கடந்து வருவதால்தான்
உன்னை நான் சுவாசிக்கிறேன்..!


"அன்பு"
உன் விரல் நகம் போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான் இருக்கும்,
என் மூச்சி இருக்கும் வரை..!

KADHAL SMS "TajMahal"

காதல் இழந்த பின்பும் அதை
மறக்காமல் நினைத்து கொண்டு
வாழும் அனைவரும்
ஒரு உயிர் உள்ள "தாஜ்மஹால்"


காதல்..!
நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான் காதல்..!


என் கண்கள்..!
அன்பே!
நீ என்னை கடந்து
செல்லும்போது மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து செல்லும்
குழந்தையை போல,
உன்னை நோக்கி தவழ்கின்றன
என் கண்கள்..!

Monday 3 January 2011

LOVE SMS IN TAMIL

வெறுத்த ஒருவனையே
மறக்க முடியாத போது,
விரும்பிய அவளை
எப்படி மறப்பது...!!

Love Is Sweet Pain..!


விரிசல்களாய் இருக்கும்..!

ஆண்களின் காதல் ஒரு
உடைக்கப்பட்ட கண்ணாடி
அதை வேறு ஒரு பெண்
ஓட்ட வைக்க நினைத்தாலும்,

பழைய காதலின் நினைவுகள்
விரிசல்களாய் இருக்கும்..!


நிலா..!
நீ அதிகாலையில்
கோலமிடும் அழகை
பார்த்த நிலா,

அம்மாவாசை அன்றும்
வருவேன் என்று அடம் பிடிக்கிறது...!

"En Natpu Un Ithayathodu..."

நல்ல நண்பர்களை
நான் இதயத்தில்
வைப்பதில்லை...
இதயமாகவே வைத்திருக்கிறேன்....

என் இனிய
இதயத்துக்கு
Good Evening..."என் தூக்கம் உன் கனவோடு..."

"என் பயணம் உன் நினைவோடு..."

"என் கவிதைகள் உன் கற்பனையோடு..."

"என் நட்பு உன் இதயத்தோடு..."

MY Dear...
Good Night...